Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இடம் மாறுகிறதா நடிகர் சங்க தேர்தல்?

14 ஜூன், 2019 - 16:18 IST
எழுத்தின் அளவு:
did-nadigar-sangam-election-venue-shifted

நடிகர் சங்க தேர்தலுக்கு எதிராக வழக்கு, பதிவாளர் நோட்டீஸ் அடுத்தடுத்து சிக்கல்கள் முளைத்து வரும் நிலையில், தற்போது தேர்தல் நடத்தும் இடத்திற்கும் சிக்கல் எழுந்துள்ளது.

ஜூன் 23 ம் தேதி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கல்லூரியில் தேர்தலை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.


தேர்தல் நடக்கும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அமைந்துள்ள பகுதியில் நீதிபதிகளின் வீடுகள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செல்லும் பாதை அமைந்துள்ளதால் பாதுகாப்பு அளிப்பது சிரமமாக இருக்கும். அன்றைய தினம் 8000 பேர் வரை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு அளிப்பது சவாலாக இருக்கும்.


நடிகர் சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தேர்தலின் போது பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என பட்டினபாக்கம் போலீசார் கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.


இந்த கடிதத்தை கல்லூரி நிர்வாகம், நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் : நடக்குமா நடிகர் சங்க தேர்தல் ?சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் ... தரம் தாழ்ந்த விஷால் : வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா தரம் தாழ்ந்த விஷால் : வெளுத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in