Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பகையை மறந்து மீண்டும் இணைந்த ஜோடி

14 ஜூன், 2019 - 13:59 IST
எழுத்தின் அளவு:
after-crisis,-vijay-sethupathi---aiswarya-rajesh-to-paired-again

அறம், ஐரா ஆகிய படங்களை தயாரித்த 'கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் தும்பா. இந்தப் படத்தைத் தொடர்ந்து 'க/பெ ரணசிங்கம்' என்ற படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினாரிடம் உதவியாளராக பணியாற்றிய பெ.விருமாண்டி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 'ரம்மி', 'பண்னையாரும் பத்மினியும்', 'தர்மதுரை' ஆகிய படங்களை தொடர்ந்து இப்படத்தில் விஜய் சேதுபதியும், ஐஸ்வர்யா ராஜேஷும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.


தர்மதுரை படத்தில் நடித்தபோது விஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையில் ஏதோ மனஸ்தாபம். அதனால் இருவரும் பேசாமலே இருந்தனர். பகையை மறந்து இந்தப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.


கிராமத்துப் பின்னணி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமநாதபுரத்தில் நடைபெற்று வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீயும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்து வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இலங்கைக்கு பதில் மலேஷியா... மாநாடு அப்டேட்ஸ்...இலங்கைக்கு பதில் மலேஷியா... மாநாடு ... மிஷ்கின் பேச்சுக்கு மதிப்பில்லையா? மிஷ்கின் பேச்சுக்கு மதிப்பில்லையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in