Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய படம்

14 ஜூன், 2019 - 13:01 IST
எழுத்தின் அளவு:
shanmuga-pandian-starring-new-movie-finalised

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழன் என்று சொல் என் றொரு படம் தொடங்கப்பட்டு பாதியிலேயே நின்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தைப்பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவாவிடம் வீரம், வேதாளம், விவேகம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பூபாலன் என்பவர் இயக்குகிறார். ரோனிகா சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வம்சி கிருஷ்ணா முக்கிய ரோலில் நடிக்கிறார்.


மேலும், அருண்ராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரூபன் எடிட்டிங் செய்கிறார். ஜி எண்ட்டெய்னர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயம்ரவியின் கோமாளி பட பாடலில் பிரதமர் மோடிஜெயம்ரவியின் கோமாளி பட பாடலில் ... சிம்பு படத்தில் திருப்புமுனை வேடத்தில் கல்யாணி பிரியதர்ஷன்! சிம்பு படத்தில் திருப்புமுனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 ஜூன், 2019 - 16:57 Report Abuse
Vasudevan Srinivasan வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in