Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயம்ரவியின் கோமாளி பட பாடலில் பிரதமர் மோடி

14 ஜூன், 2019 - 12:53 IST
எழுத்தின் அளவு:
PM-modi-appears-in-jayam-ravi-starring-comali

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி 9 வேடங்களில் நடித்துள்ள படம் கோமாளி. காஜல்அகர்வால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்த படத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள ஒவ்வொரு கெட்டப் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப் பட்டது. இந்நிலையில் அடுத்தபடியாக கோமாளி படத்தின் சிங்கிள் பாடல் ஜூன் 20-ந்தேதி வெளியிடுகிறார்கள். முன்னதாக தற்போது அந்த பாடலின் ப்ரோமாவை வெளியிட்டுள்ளனர். தேசபற்றுகொண்ட அந்த பாடல் ப்ரோமாவில் பிரதமர் மோடியும் தோன்றுகிறார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அருவம் சமூக பிரச்சினை பேசும் த்ரில்லர் படம்அருவம் சமூக பிரச்சினை பேசும் ... விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய படம் விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Siva - Aruvankadu,இந்தியா
15 ஜூன், 2019 - 08:16 Report Abuse
Siva வாழ்த்துக்கள்...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15 ஜூன், 2019 - 04:36 Report Abuse
J.V. Iyer மோடிஜி ஒரு மஹாத்மா, நவீன இந்தியாவின் தந்தை என்பதை தேசம் புரிந்துகொள்ள அதிக காலமில்லை. ஒரு சிலர் தான் உடனே புரிந்து கொள்வார்கள்.
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
14 ஜூன், 2019 - 13:40 Report Abuse
TamilArasan வாழ்த்துக்கள்...பிரதமர் மோடி நிச்சியம் தேச பக்திகொண்டவர்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in