Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

யாரையும் தொட்டு நடிக்க மாட்டேன்: ஷாம்லி அதிரடி

14 ஜூன், 2019 - 12:42 IST
எழுத்தின் அளவு:
never-touch-anybody-in-acting-says,-tv-actress-shamli

ரோஜா தொடரில் வில்லியாக நடித்து வருகிறவர் ஷாம்லி. நான் யாரையும் தொட்டு நடிக்க மாட்டேன். என்று அதிரடியாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

நான் ரோஜா தொடரில் வில்லியாக நடிப்பதற்கு காரணம் எனது குடும்பம்தான். அவர்கள் சின்னத்திரையில் நடிக்கப்போகிறேன் என்று சொன்னவுடன். "நடி ஆனால் யாரையும் தொட்டு, கட்டிப்பிடித்து நடிக்க கூடாது" என்றார்கள். அதனால்தான் வில்லியை தேர்ந்தெடுத்தேன்.


வில்லிக்கு யாரையும் கட்டிப்பிடிக்கவோ, முத்தம் கொடுக்கவோ வேலை இருக்காது.


சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும் தொட்டு, கட்டிப்பிடித்து நடிக்க மாட்டேன். கட்டிப்பிடித்தல் முத்தமிடல் போன்ற காட்சிகள் இல்லாத கேரக்டராக இருந்தால் நடிப்பேன்.


ரஜினி, கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் எனது பாலிசியை மாற்றிக் கொள்ள மாட்டேன்.


தொட்டு, கட்டிப்பிடித்து நடிக்காமல் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்பதற்கு டி.ராஜேந்தர் ஒரு உதாரணமாக இருக்கிறார். அவர் பெண்களை தொட்டு நடிக்க மாட்டார். நான் ஆண்களை தொட்டு நடிக்க மாட்டேன். என்கிறார் ஷாம்லி.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரை நடிகர்கள் கலைநிகழ்ச்சி: மலேசியாவில் நடக்கிறதுசின்னத்திரை நடிகர்கள் கலைநிகழ்ச்சி: ... கலக்கப்போவது யாரு இறுதி போட்டி கலக்கப்போவது யாரு இறுதி போட்டி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in