Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவில் பெருகும் அடல்ட் காமெடி படங்கள்

14 ஜூன், 2019 - 12:36 IST
எழுத்தின் அளவு:
adult-comedy-movies-increased-in-tamil-cinema

தமிழ் சினிமாவில் பேய்பட சீசன் ஓடிக் கொண்டிருக்கும்போது அதோடு செக்ஸ் சமாச்சாரங்களை இணைத்து அடல்ட் காமெடி படங்கள் வரத் தொடங்கியது. ஹரஹரமகாதேவகி என்ற படம் இதனை ஆரம்பித்து வைத்தது. அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டுகுத்து, இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு படங்கள் வெளிவந்தது. திரிஷா இல்லேன்னா நயன்தாரா படமும் இந்த வகையைச் சேர்ந்த படம்தான்.

இந்த வரிசையில் பல படங்கள் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வருகிறது, நம்பர் 9, பஜனை கோவில் தெரு. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை பிரவீன் சத்ரு என்பவர் இயக்குகிறார். ஸ்ரீசரன் இசை அமைக்கிறார், ராமு ஒளிப்பதிவு செய்கிறார். பிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வித்யாசாகர் தயாரிக்கிறார். பஜனை கோவில் தெரு பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் இடையில் நடிக்கிற விஷயங்கள்தான் படமாம்.


Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி ஜோடி ஆனார் அமலாபால்விஜய் சேதுபதி ஜோடி ஆனார் அமலாபால் அருவம் சமூக பிரச்சினை பேசும் த்ரில்லர் படம் அருவம் சமூக பிரச்சினை பேசும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Sathish - Coimbatore ,இந்தியா
18 ஜூன், 2019 - 20:00 Report Abuse
Sathish இணையத்தில் மக்கள் பார்பதைவிடவா இந்த படங்கள் இருந்துவிடப்போகிறது?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18 ஜூன், 2019 - 16:26 Report Abuse
Endrum Indian நம்ம பசங்க இன்டர்நெட்டில் போயி "பச்சையாக" கொள்ள வேண்டும் (உணவாகக்கொள்ள வேண்டும்) அப்போது தான் அது உடலுக்கு நல்லது என்பதை வேறே விதத்தில் புரிந்து கொண்டு எதையும் இப்போ பச்சை பச்சையாக இருந்தால் தான் நல்லது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
17 ஜூன், 2019 - 03:14 Report Abuse
meenakshisundaram இதுதான் 'பச்சை தமிழன் 'கலாச்சாரம்.ஆதரிப்போம் ,
Rate this:
Kandaswamy - Coimbatore,இந்தியா
15 ஜூன், 2019 - 00:39 Report Abuse
Kandaswamy தலைப்புல பாத்தா எதிர்ப்பை காட்டுறமாதிரி, செய்தில பாத்தா ஆதரிக்கிறமாதிரி
Rate this:
Kandaswamy - Coimbatore,இந்தியா
15 ஜூன், 2019 - 00:36 Report Abuse
Kandaswamy எதிர்கிறதா? ஆதரிக்கிறதா? ஒண்ணுமே புரியலையே??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in