Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவில் பெருகும் அடல்ட் காமெடி படங்கள்

14 ஜூன், 2019 - 12:36 IST
எழுத்தின் அளவு:
adult-comedy-movies-increased-in-tamil-cinema

தமிழ் சினிமாவில் பேய்பட சீசன் ஓடிக் கொண்டிருக்கும்போது அதோடு செக்ஸ் சமாச்சாரங்களை இணைத்து அடல்ட் காமெடி படங்கள் வரத் தொடங்கியது. ஹரஹரமகாதேவகி என்ற படம் இதனை ஆரம்பித்து வைத்தது. அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டுகுத்து, இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு படங்கள் வெளிவந்தது. திரிஷா இல்லேன்னா நயன்தாரா படமும் இந்த வகையைச் சேர்ந்த படம்தான்.

இந்த வரிசையில் பல படங்கள் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வருகிறது, நம்பர் 9, பஜனை கோவில் தெரு. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை பிரவீன் சத்ரு என்பவர் இயக்குகிறார். ஸ்ரீசரன் இசை அமைக்கிறார், ராமு ஒளிப்பதிவு செய்கிறார். பிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வித்யாசாகர் தயாரிக்கிறார். பஜனை கோவில் தெரு பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் இடையில் நடிக்கிற விஷயங்கள்தான் படமாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி ஜோடி ஆனார் அமலாபால்விஜய் சேதுபதி ஜோடி ஆனார் அமலாபால் அருவம் சமூக பிரச்சினை பேசும் த்ரில்லர் படம் அருவம் சமூக பிரச்சினை பேசும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in