Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி ஜோடி ஆனார் அமலாபால்

14 ஜூன், 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
amala-paul-to-romance-with-vijay-sethupathi

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்தவர் கிருஷ்ண ரோகாந்த். ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு படத்தின்போது வஜய்சேதுபதியின் நம்பிக்கைக்குரிய நண்பராக மாறினார் ரோகாந்த். அப்போது அவர் சொன்ன கதையில் இப்போது விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்தில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். நிவாஷ் கே.பிரசன்னா இசை மைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இசக்கி துரை தயாரிக்கிறார்.

இது இசை, நடன போட்டிகள், உலக அழகி போட்டிகள் சர்வதேச அளவில் எத்தகைய வியாபாரங்களை உருவாக்குகிறது என்பதை சொல்கிற படம். அதனால் படத்தில் பிரமாண்ட இசை, நடன நிகழ்ச்சிகள், அழகி போட்டிகள் இடம்பெறுகிறது. இந்த காட்சிகள் பிரமாண்ட செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. அதில் விஜய் சேதுபதி நடித்தார்.


படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதுவரை ஹீரோயின் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது அமலாபால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மாடல் அழகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இது தவிர ஒரு வெளிநாட்டு நடிகையும் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கைதுவிஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு ... தமிழ் சினிமாவில் பெருகும் அடல்ட் காமெடி படங்கள் தமிழ் சினிமாவில் பெருகும் அடல்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in