Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரசிகர்களின் இதயங்களில் கத்ரீனா!

14 ஜூன், 2019 - 00:28 IST
எழுத்தின் அளவு:
Katrina-in-the-hearts-of-fans!

'கத்ரீனாவுக்கு வயதாகி விட்டது; இனி, நடிப்புக்கு அவர் முழுக்கு போட வேண்டியது தான்' என, சமீபகாலமாக, பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல், அவரது சக நடிகரான, சல்மான் கானே, இது குறித்து, கத்ரீனாவை கிண்டலடித்திருந்தார்.


இதனால், சோகத்தில் மூழ்கியிருந்த அவர், இப்போது சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். சல்மான் கானுடன், கத்ரீனா நடித்த, பாரத் படம், கடந்த வாரம் திரைக்கு வந்தது.முதல் ஐந்து நாட்களிலேயே, 150 கோடி ரூபாய் வசூலை தொட்டு விட்டது, இந்த படம். கத்ரீனா நடிப்புக்கு, ரசிகர்கள் மட்டுமல்லாமல், விமர்சகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதனால், உற்சாகமடைந்துள்ள கத்ரீனா, ''இதை வைத்தே, இன்னும் சில ஆண்டுகளுக்கு, பாலிவுட்டில் காலத்தை கடத்தி விடலாம். கிண்டலடிப்பவர்களை பற்றி, எனக்கு கவலை இல்லை. ரசிகர்களின் இதயங்களில், இன்னும் எனக்கு இடம் இருக்கிறது என்பது, உறுதியாகி விட்டதல்லவா,'' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நிம்மதியான வாழ்க்கை!நிம்மதியான வாழ்க்கை! பாக்.,கிற்கு பூனம் பாண்டே வித்தியாச பதிலடி பாக்.,கிற்கு பூனம் பாண்டே வித்தியாச ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in