Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களை கிறங்கடிக்க ஆஷிமாவும் கிளம்பிட்டாரு

13 ஜூன், 2019 - 18:07 IST
எழுத்தின் அளவு:
Ashima-narwal-goes-to-glamour

கொலைகாரன் படத்தில், நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சினிமாவில் நுழைவதற்கு முன் மாடல் அழகியாக இருந்தவர். மிஸ் இந்தியா, மிஸ் குளோபல் ஆகிய இரண்டு அழகி பட்டங்களை வென்றவர். பின், மாடலிங் துறையில் கலக்கி வந்தார்.

மாடலிங் துறையில் இருந்த இவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தன. நாட்டகம் என்ற படத்தின் மூலம், கடந்த ஆண்டு, தெலுங்கு பட உலகில் காலடி எடுத்து வைத்தார். மேற்கொண்டும், சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கொலைகாரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள இவர், மாடல் அழகி என்பதால், அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது பிகினி உடையில் கடற்கரையில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நேர்கொண்ட பார்வை மூலம் தமிழுக்கு வரும் மலையாள வில்லன்நேர்கொண்ட பார்வை மூலம் தமிழுக்கு ... பேயை விரட்டுவாரா  ஜி.வி.பிரகாஷ் பேயை விரட்டுவாரா ஜி.வி.பிரகாஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in