Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நேர்கொண்ட பார்வை மூலம் தமிழுக்கு வரும் மலையாள வில்லன்

13 ஜூன், 2019 - 17:06 IST
எழுத்தின் அளவு:
Malayalam-actor-debut-in-Kollywood

அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப் நடித்த பிங்க் என்கிற இந்திப் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலரை பார்த்தபோது இன்னும் பல புதுமுகங்களுடன் மலையாள வில்லன் நடிகர் சுஜித் சங்கரும் இதில் நடித்திருப்பதும் அவரது கதாபாத்திரம் படத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகியிருப்பதும் நன்கு தெரிகிறது

மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் ஜிம்சன் என்கிற கேரக்டரில் கதாநாயகியின் அண்ணனாக, வில்லனாக நடித்திருந்தவர் தான் சுஜித் சங்கர்.

அந்தப்படம் கொடுத்த புகழின் மூலம் தற்போது மலையாளத்தில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழிலும் நுழைந்துள்ளார்.. இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயராம் தலையீட்டால் தப்பித்த நேசமணிஜெயராம் தலையீட்டால் தப்பித்த நேசமணி ரசிகர்களை கிறங்கடிக்க ஆஷிமாவும் கிளம்பிட்டாரு ரசிகர்களை கிறங்கடிக்க ஆஷிமாவும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in