Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மலையாள நடிகரை இந்தியில் அறிமுகப்படுத்தும் அனுராக் காஷ்யப்

13 ஜூன், 2019 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Malayalam-Actor-debut-in-Bollywood

மலையாளத்தில பிரித்விராஜ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'கூடே'. இந்த படத்தில் நஸ்ரியாவின் காதலராக நடித்தவர் ரோஷன் மேத்யூ. மலையாளத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வரும் இளம் நடிகரான இவர், தற்போது நிவின்பாலி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மூத்தோன் என்கிற படத்தில் அவரது தம்பியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்

ஹிந்தி, மலையாளம், தமிழ் என மும்மொழி படமாக உருவாகும் இந்த படத்தின் இணை கதாசிரியராக தனது பங்களிப்பை தந்துள்ளார் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். அதுமட்டுமல்ல, இந்தி பதிப்பிற்கான வசனங்களையும் அவரே எழுதியுள்ளார்.

இந்த படத்தின் இந்தி பதிப்பிற்கான மொத்த படத்தையும் பார்த்த அனுராக் காஷ்யப், அதில் நடித்த ரோஷன் மேத்யூவின் நடிப்பை வியந்து பாராட்டினாராம். அதுமட்டுமல்ல தான் இந்தியில் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்திலும் அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து இந்திக்கும் அழைத்துச் செல்கிறார். இந்த தகவலை கேது மோகன்தாஸ் சந்தோஷத்துடன் பகிர்ந்துள்ளார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உதவியாளரின் உடலை சுமந்து சென்ற அமிதாப்உதவியாளரின் உடலை சுமந்து சென்ற ... இங்கிலாந்தில் பாரத் படம் பார்த்த இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் பாரத் படம் பார்த்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in