Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்பெயினில் கீர்த்தி சுரேஷ்

13 ஜூன், 2019 - 15:56 IST
எழுத்தின் அளவு:
Keerthy-suresh-in-Spain

தமிழ், தெலுங்கில் பிரபலமானதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ஹிந்தியிலும் கால் பதித்துள்ளார். 'பதாய் ஹோ' பட இயக்குனர் அமித் ஷர்மா இயக்க உள்ள படத்தில் அஜய் தேவகனுடன் நடிக்க உள்ளார் கீர்த்தி. அந்தப் படத்திற்காக அவருடைய உடல் எடையை பெருமளவு குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

ஹிந்தி ரசிகர்களுக்கு ஒல்லியாக இருக்கும் நடிகைகளைத்தான் பிடிக்கும். அதனால்தான் படக்குழுவினர் ஆலோசனைப்படி கீர்த்தி உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.

தற்போது தெலுங்குப் படம் ஒன்றிற்காக ஸ்பெயினில் இருக்கும் கீர்த்தியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கீர்த்தி மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் அந்தப் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தமிழில் கைவசம் எந்தப் படமும் இல்லாத நிலையில் தெலுங்கில் ஒரு படமும், ஹிந்தியில் ஒரு படமும் மட்டுமே கீர்த்தியிடம் உள்ளது. ஹிந்திக்குப் போன பிறகு அவர் மீண்டும் தமிழ்ப் பக்கம் வருவாரா என்பது சந்தேகம்தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்திரியா பறக்கும் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர்ஆஸ்திரியா பறக்கும் பிரபாஸ் - ஸ்ரத்தா ... நேர்கொண்ட பார்வை - அஜித்தின் நேர்மை நேர்கொண்ட பார்வை - அஜித்தின் நேர்மை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in