Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோமாளியை நம்பும் காஜல் அகர்வால்

13 ஜூன், 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Kajal-Aggarwal-trusts-Komali

காஜல் அகர்வால் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் அவரது மார்க்கெட் சரிந்து கொண்டே வருகிறது. அதன்காரணமாக மேக்கப் இல்லாமல், மேக்கப் போட்டு என்று மாறுபட்ட கோணங்களில் போட்டோ செஷன் நடத்தி ரசிகர்கள் மத்தியில் தன்னை மவுத்டாக்கில் வைத்து வருகிறார் காஜல் அகர்வால்.

என்றாலும், படங்கள் ஓடினால் தானே சினிமா உலகில் மவுசு இருக்கும். சமீபகாலமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே தொடர் தோல்விகளை கொடுத்து வரும் காஜல் அகர்வால், கமலின் இந்தியன்-2 மீது மலை போன்ற நம்பிக்கையை வைத்திருந்தார். ஆனால் இப்போது அந்த படம் குறித்த வதந்திகள்கூட வருவதில்லை.

அதனால் இப்போது ஜெயம் ரவியுடன் நடித்து வரும் கோமாளி படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியை சுற்றியே மொத்த கதையும் செல்கிறது. என்றாலும், படம் வெற்றி பெற்றால் அதில் தனக்கும் பங்கு கிடைக்கும் என்பதால், கோமாளி படத்தை பெரிதும் நம்புகிறார். இதனால் இப்படத்திற்கான புரொமோசன்களிலும் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
60வது படத்திற்காக யூத்தாக மாறும் அஜித்60வது படத்திற்காக யூத்தாக மாறும் ... ஆஸ்திரியா பறக்கும் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் ஆஸ்திரியா பறக்கும் பிரபாஸ் - ஸ்ரத்தா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in