Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க தேர்தல் நடக்காது : அடித்து சொல்லும் ராதாரவி

13 ஜூன், 2019 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-Election-will-not-happen-says-Radharavi

கடந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் பொறுப்பு வகித்தபிறகு, அதற்கு முன்பு நடிகர் சங்க பொறுப்பில் இருந்த நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது நில மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து, நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் அடிப்படை உறுப்பினர் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டதால் அவர்களின் வாக்கு உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ள நடிகர் ராதாரவி, எனக்கு வாக்கு உரிமை வழங்கப்படாததால் தேர்தலை நடத்த விடமாட்டேன். ஜூன் 23-ந்தேதி கண்டிப்பாக நடிகர் சங்க தேர்தல் நடக்காது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட்டில் நடிகை நயன்தாராவை அவர் விலைமாது போன்று சித்தரித்து பேசியதால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார் ராதாரவி.

அதையடுத்து அவர் அளித்த பேட்டியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து ரூ. 7 கோடி ரூபாய் நடிகர் கருணாஸ் அவரை ஏமாற்றி விட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ள ராதாரவி, இதுவரை பாண்டவர் அணியினர் 9 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார். இந்த தேர்தல் கண்டிப்பாக நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாம்பழ கூடையுடன் ஜெ., நினைவிடத்தில் விந்தியா அஞ்சலிமாம்பழ கூடையுடன் ஜெ., நினைவிடத்தில் ... 60வது படத்திற்காக யூத்தாக மாறும் அஜித் 60வது படத்திற்காக யூத்தாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in