Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாம்பழ கூடையுடன் ஜெ., நினைவிடத்தில் விந்தியா அஞ்சலி

13 ஜூன், 2019 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Actress-Vindhaya-at-Jayalalitha-memorial-place

சங்கமம், ரெட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை விந்தியா. அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அதிமுகவிற்காக தமிழகமெங்கிலும் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவ்வப்போது சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் விந்தியா. இந்நிலையில், நேற்று ஆந்திராவில் இருந்து சென்னை வந்த அவர், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

தனது தோட்டத்தில் பறித்த மாம்பழங்களையும் ஒரு கூடை நிறைய கொண்டு வந்தவர், அதையும் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங்கினார். பின்னர் அங்கிருந்த மக்களுக்கு அந்த மாம்பழங்களை வழங்கினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நானே ஸ்ரீதேவி : தொடர்ந்து வலியுறுத்தும் தமன்னாநானே ஸ்ரீதேவி : தொடர்ந்து ... நடிகர் சங்க தேர்தல் நடக்காது : அடித்து சொல்லும் ராதாரவி நடிகர் சங்க தேர்தல் நடக்காது : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in