Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நேர்கொண்ட பார்வை டிரைலர் : அஜித் ரசிகர்கள் தயார்

12 ஜூன், 2019 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Fans-ready-for-Ajiths-Nerkondapaarvai-Trailer-today

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித், போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீ-மேக் இது. அஜித் உடன் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடைபெற்று வந்தன. அதேசமயம் இப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. குறிப்பாக டீசர், டிரைலர், பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏங்கி இருந்தனர்.

இந்நிலையில் திடீரென இன்று(ஜூன் 12) மாலை 6 மணியளவில் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். அதோடு வக்கில் தோற்றத்தில், அஜித் இருக்கும் ஸ்டைலான புது போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டிரைலர் மாலை தான் வெளியாக உள்ளது. ஆனால், டிரைலருக்கான அறிவிப்பையே டிரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடத்தை கொண்டு வந்துவிட்டனர் அஜித் ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் சூர்யா: செல்வராகவன்இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் ... இரவு நேர கொண்டாட்டங்களை தவிர்த்தது ஏன்?: நந்திதா இரவு நேர கொண்டாட்டங்களை தவிர்த்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in