Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் சூர்யா: செல்வராகவன்

12 ஜூன், 2019 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Selvaraghavan-praises-Suriya

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் என்.ஜி.கே., இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன், ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். நீண்ட காலம் உருவான இந்தப் படத்தை, சமீபத்தில் படக் குழுவினர் ரிலீஸ் செய்தனர். ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீசான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், படக் குழுவினர் மிகவும் அப்செட் ஆகினர்.

இந்நிலையில், நடிகை சூர்யாவைப் பாராட்டி, இயக்குநர் செல்வராகவும், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்.ஜி.கே., படத்தில் மிக அற்புதமாக நடித்த நடிகர் சூர்யா, ஓராண்டுக்கும் மேலாக, படத்தில் நடித்த கேரக்டராகவே மாறி இருந்தார். சொல்லப் போனால், கேரக்டராகவே வாழ்ந்தார். அவர், படக் குழுவினருக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தார். அவர், இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் என பெயர் எடுத்திருக்கிறார். அது நூற்றுக்கு நூறு நிஜம் என்பதை நானும் உணர்ந்தேன். சூர்யாவுக்கு என்னுடைய நன்றி.

இவ்வாறு செல்வராகவன் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மெர்சல் அக்ஷத்துக்கு கேமரா பரிசளித்த விஜய்மெர்சல் அக்ஷத்துக்கு கேமரா ... நேர்கொண்ட பார்வை டிரைலர் : அஜித் ரசிகர்கள் தயார் நேர்கொண்ட பார்வை டிரைலர் : அஜித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

santhosh -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜூன், 2019 - 14:21 Report Abuse
santhosh அதெல்லாம் இருக்கட்டும் .. நீ அடுத்ததா படம் எடுத்து தொலைச்சிடாத.. மக்கள் பாவம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in