Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரு ஆண்டுகளுக்கு செதுக்கப்படுமா தலைவி படம்?

11 ஜூன், 2019 - 15:01 IST
எழுத்தின் அளவு:
AL-Vijay-to-make-Thalaivi-movie-for-2-years

இயக்குநர் ஏ.எல்.விஜய், தேவி 2 படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ரிலீசாகி சரியாகப் போகவில்லை. இந்நிலையில், அவருக்கு தலைவி என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதனால், தொடர்ந்து கமிர்ஷியல் படங்களை இயக்குவதில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்து, முழு மூச்சில் தலைவி படத்தை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாகி இருக்கிறார்.

வரும் ஆகஸ்டில் தலைவி படத்தை துவங்க இருக்கும் ஏ.எல்.விஜய், இன்னும் இரண்டாண்டுகளுக்கு அந்த படத்தை எடுப்பதில் தான் தீவிரம் காட்டப் போகிறாராம். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை அவரது 16 வயதில் இருந்து துவங்குவதால், படத்தை இரு ஆண்டுகளுக்கு எடுத்தால்தான் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். 2020ல் படத்தை முடிக்க, படக் குழு திட்டமிட்டிருப்பதால், அதுவரை, ஏ.எல்.விஜய் வேறு படங்களை எடுக்க முடியாது என கூறுகின்றனர். பொறுமையாக இந்தப் படத்தை, காட்சி காட்சியாக செதுக்கி செதுக்கி எடுப்பதன் மூலமே, அந்த படம் சிறப்பாக வரும் என படக் குழு கூறுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொலையுதிர் காலம் படத்தை வெளியிட ஐகோர்ட் தடைகொலையுதிர் காலம் படத்தை வெளியிட ... தமிழில் படங்கள் இல்லாத கீர்த்தி சுரேஷ், சமந்தா தமிழில் படங்கள் இல்லாத கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in