Advertisement

சிறப்புச்செய்திகள்

உயரமான மாப்பிள்ளை : திருமணத்திற்கு ரகுல் ப்ரீத்தி சிங் நிபந்தனை | 'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காந்தி படத்தை விட என்னுடைய படத்தை பெரிதாக போடுவதா? இயக்குனருக்கு மிஷ்கின் கண்டனம்

11 ஜூன், 2019 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Director-Mysskin-slams-Suttu-pidikka-utharavu-director

மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி நடித்துள்ள படம் சுட்டு பிடிக்க உத்தரவு. இதனை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராமபிரகாஷ் ராயப்பா இயக்கி உள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழா மேடையில் வைக்கபட்டிருந்த டிசைனில் காந்தியின் படமும் அதைவிட பெரிய சைசில் மிஷ்கின் படமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு மிஷ்கின் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:

நடிப்பதற்கு இப்போது அதிக விருப்பம் இல்லை. இந்தப் படத்தின் கதையை 2 நிமிடம் கேட்டு பிடித்து விடவே நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்தில் நடிக்க சுசீந்திரனை சிபாரிசு செய்ததும் நான்தான். விக்ராந்த் மாதிரி வளரும் நடிகருக்கு ஊக்கம் கொடுக்கவும். ராம்பிரகாஷ் ராயப்பா மாதிரியான இளம் இயக்குனருக்கு ஆதரவளிக்கவும் மட்டுமே இந்தப் படத்தில் நடித்தேன்.

என்றாலும் இயக்குனர் மீதும், டிசைனர் மீதும் எனக்கு கோபம் இருக்கிறது. இந்த மேடையில் காந்தி படத்தை விட எனது படத்தை பெரிதாக வைத்திருக்கிறார்கள். காந்தி முன்னால் நானெல்லாம் ரொம்ப சின்னவன். அவர் இந்த மண்ணில் பிறந்ததும், நமக்காக போராடியதும் நாம் செய்த பாக்கியம். அவருக்கு யாரையும் இணை வைக்க கூடாது. அவரைப் போன்ற மகான்கள் இப்போது இல்லை. அதனால்தான் நாடு நாசமாகிக் கொண்டு வருகிறது. வீட்டுக்கு ஒரு மகான் வந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கிரேஸி மோகன் உடல் தகனம் : சிரிக்க வைத்தவர்... அழவைத்து சென்றாரே...!கிரேஸி மோகன் உடல் தகனம் : சிரிக்க ... விவசாய பிரச்சினையை பேசும் வெள்ளை யானை விவசாய பிரச்சினையை பேசும் வெள்ளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in