உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? | கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்கு பதிவு | பாலியல் தொழிலாளியாக நடித்த அனுபவம் : வினித்ரா மேனன் | 'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் |
தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் நடிகர் விஜய்சேதுபதி, தற்போது முதன்முதலாக மலையாள திரையுலகில் 'மார்க்கோனி மத்தாய்' என்கிற படத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். ஜெயராம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஆகவே சற்று நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
சனில் கலத்தில் என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று(ஜூன் 10) நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் வங்கி ஒன்றின் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ஜெயராமுக்கும் அதே வங்கியில் துப்புரவு பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதலும், நடிகர் விஜய்சேதுபதியால் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதும்தான் படத்தின் கதை.