ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. நயன்தாரா, தமன்னா, அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி என பலர் நடிக்கும் இந்த படத்தில் அனுஷ்கா, கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இப்போது அனுஷ்கா சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிப்பதாக அப்படக் குழுவினர் கூறி வருகின்றனர். அதோடு, அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக படமாக்கப்பட்டதாகவும், அவரது கதாபாத்திரம் படத்தில் திருப்புமுனையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.