Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்-சூர்யா எப்படி?: வெளுத்து வாங்கும் பப்லு

09 ஜூன், 2019 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Actor-Babloo-Prithiveeraj-lashes-out-at-Ajith-and-Suriya,-stokes-controversy

மர்ம தேசம், வாணி ராணி, அரசி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும், சினிமாவிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு ப்ரிதிவிராஜ். இவர், நடிகர்கள் அஜித், சூர்யா மற்றும் நடிகை ராதிகா குறித்த தன்னுடைய விமர்சனத்தை வைத்து, சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:


நடிகர் அஜித்தைப் பொறுத்த வரை, அவருக்கு நடிப்பதில் ஆர்வமே கிடையாது. தொழிலில் அவருக்கு பக்தி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; ஈடுபாடும் கிடையாது. அவருக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி செல்கிறது. அதனால், சினிமாவில் சாதனையாளராக வலம் வருகிறார். நடிப்பதைக் காட்டிலும், அவருக்கு பிரியாணி சமைப்பதிலும்; சாப்பிடுவதிலும் தான் அதிக ஆர்வம்.


நடிகர் சூர்யாவைப் பொறுத்த வரையில், நடிப்பில் ஆர்வமாக இருப்பவர். ஈடுபாட்டோடு எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என நினைப்பார். ஆனால், உலகமே தன்னைச் சுற்றியே இயங்க வேண்டும் அல்லது இயங்குகிறது என மன நிலையில் இருப்பவர். ஓரளவுக்கு கைகொடுத்த அதிர்ஷ்டத்தால் முன்னேறியவருக்கு, இனி அதிர்ஷ்டமும் கை கொடுக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரது நடிப்புக் காலம் முடிந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.


நடிகை ராதிகாவைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி நிறைய பேச விரும்பவில்லை; அவருடம் நடிப்பதே மிகவும் கடுமையானது; கொடூரமானது. இவ்வாறு பப்லு கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க கட்டட பணியை தடுக்க முயற்சிக்கிறார்கள் : விஷால்நடிகர் சங்க கட்டட பணியை தடுக்க ... எம்.ஜி.ஆர்., ஆன்மா மன்னிக்காது: பாக்யாராஜுக்கு ஒரு சாபக் கடிதம் எம்.ஜி.ஆர்., ஆன்மா மன்னிக்காது: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Valliappan - Chennai,இந்தியா
12 ஜூன், 2019 - 20:31 Report Abuse
Valliappan அஜித்துக்கு நடிப்பு வராது என்று சொல்பவர்கள் போய் வரலாறு, விவேகம், வில்லன் போன்ற படங்களை பார்த்து விட்டு, நீங்க யாருக்கு ஆதரவாக கருத்து எழுதுறீங்களோ அவங்க நடிப்பையும் பார்த்து விட்டு, கருத்து எழுதவும்..
Rate this:
Being Justice - chennai ,இந்தியா
11 ஜூன், 2019 - 11:15 Report Abuse
Being Justice கூட இருந்து பார்த்து தெரிவித்திருக்கிறார். ஆனால் இவரும் ஒரு அதிகப்பிரசிங்கி நடிகர். ஜெயா டிவி நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் நடிக்கும் நடிப்பை பார்த்திருக்கிறேன்.
Rate this:
SMS - Srivilli,இந்தியா
11 ஜூன், 2019 - 10:45 Report Abuse
SMS ஆமா அஜித் அப்படி தான் இருக்காரு எதோ ரசிகர்களை அஜித்தோட படத்தை ஓடவச்சு கிட்டு இருக்குராக அஜித் யாருக்கும் தோத்திரக்ககூடாது இருக்காங்க அஜித் கூட யாரு படம் வந்தாலும் even ரஜினி ,விஜய்,சூர்யா அஜித் படம் சுமாராக இருந்தாலும் அத ஓட வச்சிருவாக Example visvasam, Veram, ரெண்டு படத்துலைம் ஒரு மண்ணும் கெடையாது அஜித் அண்ட் ரசிகர்கள் படம் நல்ல இல்லைனாலும் படத்தை பாகுபலி ரேஞ்சுக்கு build up மட்டும் தான் கொடுப்பாங்க but படத்துல ஒட்டகர்த்து பார்க்க முடியாது தோல்வியா தங்கிற பக்குவம் கெடையாது
Rate this:
serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
10 ஜூன், 2019 - 08:07 Report Abuse
serupalaiye adipen ஈவன் அஜித்தை பற்றி பேச தகுதியே இல்லாதவன்.. இவனெல்லாம் ஒரு ஆளு.. ஈவன் முகத்திலையே பொறாமை தெரியுது... அஜித்தும் அஜித் ரசிகர்களும் இவனை ஒரு ஆளாக மதிப்பதே தவறு... அஜித் (கடவுள் போல) யார் ஏசினாலும் , போற்றினாலும் கண்டுகொள்ள மாட்டார். அவரால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்துவிட்டு.. அதை வெளியே பபிலிஸிட்டி செய்யாமல் - அவர் வேலையை பார்ப்பவர்.. ஈவன் ஒரு பிட் பட நாயகன், அதனால் தான் இன்னொரு பிட் பட நாயகனான விஜயை பற்றி கூறாமல் .. மற்றவர்கள் மீது பொறாமை கொண்டுள்ளான். அஜித் ரசிகர்கள் இவனை எதுவும் செய்ய வேண்டாம்.. இவனுக்கு தெரியும் அஜித்தை பற்றி பேசினால் தான் பபிலிஸிட்டி கிடைக்கும் என்று..
Rate this:
logu - erode,இந்தியா
10 ஜூன், 2019 - 06:34 Report Abuse
logu 40+ operations, stunt risk, aeronautical, Anna university wishes, biriyani specialist, bike racer, multiple personality thala don't comments like this
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in