எனக்கு கவின் சிபாரிசு செய்தார் : உண்மையை போட்டு உடைத்த அபர்ணா தாஸ் | எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு |
சந்தானம் நடிப்பில் 3 ஆண்டுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற படம் தில்லுக்கு துட்டு. இதனை சந்தானத்தின் நண்பர் ராம்பாலா இயக்கி இருந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்தது தில்லுக்கு துட்டு 2ம் பாகம். இந்த படமும் வெற்றி பெற்றது. இதில் சந்தானத்துடன் ஸ்ரத்தா சிவதாஸ், தீப்தி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இப்போது தில்லுக்கு துட்டு 3ம் பாகம் தயாராக இருக்கிறது. ஆதுவும் 3டி தொழில்நுட்பத்தில் ராம்பாலாவே இயக்குகிறார். சந்தானம் ஹீரோவாக தொடருகிறார். தற்போது சந்தானம் நடிப்பில் டகால்டி என்ற படத்தை தயாரித்து வரும் எஸ்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.