Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே

07 ஜூன், 2019 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Pooja-Hegde-raise-his-salary

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்று சொல்வது போல, தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. 2012-ல் தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமான இவருக்கு நிறைய எதிர்மறை கமெண்ட்டுகளே பரிசாகக் கிடைத்தன. அதன்பிறகு கடந்த ஐந்து வருடங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்தப்படமும் இவருக்கு அமையவில்லை.

இந்த நிலையில்தான் எதிர்பாராத ஜாக்பாட்டாக தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக மகரிஷி படத்தில் நடிக்கும் வாய்ப்பு பூஜாவை தேடி வந்தது. படமும் எதிர்பார்த்த வெற்றியை அடைய, தற்போது பூஜாவின் மார்க்கெட் பிக்கப் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு முன்பே ஜிகர்தண்டா பட தெலுங்கு ரீமேக்கில் லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் நடிக்க பூஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர்.. ஆனால் தற்போது மகரிஷியின் வெற்றியால் தனது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தி விட்டார் பூஜா ஹெக்டே.

இதனால் ஏற்பட்ட சம்பள இழுபறியால் இந்த படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேறி விட்டதாக சொல்லப்பட்டது.. ஆனால் இந்த தகவல் உண்மை அல்ல என்றும் இந்த படத்தில் பூஜாவின் பங்களிப்பு ரொம்பவே முக்கியமானது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இந்த படத்தில் பூஜா நடிப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜப்பான நாவலின் தழுவல் 'கொலைகாரன்'ஜப்பான நாவலின் தழுவல் 'கொலைகாரன்' தனுசுக்கு ஸ்பெஷலான நாளாக மாறிய ஜூன்-21 தனுசுக்கு ஸ்பெஷலான நாளாக மாறிய ஜூன்-21

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

meenakshisundaram - bangalore,இந்தியா
08 ஜூன், 2019 - 02:45 Report Abuse
meenakshisundaram ரொம்ப ஈசி,ஆடையை குறைச்சா சம்பளம் தானா எகிறிடும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in