வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
தமிழ் சினிமாவில் இந்த ஜூன் மாதத்தில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக உள்ளன. இந்தவாரம் 7 மற்றும் கொலைகாரன் வெளியாகி இருக்கிறது. அடுத்தவாரம், ஜூன் 14-ந்தேதி நயன்தாராவின் "கொலையுதிர்காலம்", டாப்சியின் "கேம் ஓவர்", சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள, "நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.
இந்தநிலையில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள "சுட்டுப்பிடிக்க உத்தரவு" படமும் ஜூன் 14-ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் விக்ராந்துடன் இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் தான் சுசீந்திரன் முதன்முதலாக நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.