Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தலைவி' பட பட்ஜெட் 100 கோடியா ?

05 ஜூன், 2019 - 15:42 IST
எழுத்தின் அளவு:
Did-Thalaivi-budget-in-Rs.100-crore

தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கப் போவதாக ஒரே சமயத்தில் இரண்டு அறிவிப்புகள் வெளியாகின. 'தலைவி' என ஒரு படமும், 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் மற்றொரு படமும் அறிவிக்கப்பட்டன. 'தி அயர்ன் லேடி' படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். 'தலைவி' படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார்.

'தலைவி' படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ளார். இவரது இயக்கத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக கங்கனாக ரணவத் தமிழ் கற்று வருகிறாராம். மேலும், ஒல்லியாக இருக்கும் கங்கனா கொஞ்சம் குண்டான தோற்றத்தைப் பெறுவதற்காக உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளாராம்.

படத்தின் பட்ஜெட்டாக 100 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனமான விபிரி ஒதுக்கியுள்ளது என்றும் சொல்கிறார்கள். இந்நிறுவனம்தான் தெலுங்கில் 'என்டிஆர்' படத்தின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்களாகத் தயாரித்து பெரும் நஷ்டமடைந்தது. அப்படியிருக்கையில் 'தலைவி' படத்திற்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பார்களா என்பது சந்தேகம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். ஜுலையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டாப்சி வேடத்தில் தமன்னாடாப்சி வேடத்தில் தமன்னா ஸ்பானிஷ் பட ரீமேக்கில் அனுஷ்கா ஸ்பானிஷ் பட ரீமேக்கில் அனுஷ்கா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in