Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னித்தீவு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா

05 ஜூன், 2019 - 14:17 IST
எழுத்தின் அளவு:
Kannitheevu-firstlook-out

கதாநாயகி, வில்லி, குணச்சித்ரம் என எந்த ரோலாக இருந்தாலும் தனக்கு பிடித்தமாக இருந்தால் ஏற்று நடிப்பவர் நடிகை வரலட்சுமி. தற்போது கதையின் நாயகியாக, வெல்வட் நகரம், காட்டரி, சேஸிங், கன்னித்தீவு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சேஸிங் படத்தில் சண்டைக் காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஸ்டன்ட் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார் வரலட்சுமி.

இந்நிலையில் அவர் நடித்துள்ள கன்னித்தீவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். வரலட்சுமியுடன் ஆஷ்னா சாவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா போன்ற நடிகைகளும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். சுந்தர் பாலு இயக்கி உள்ளார். தண்ணீருக்குள் நான்கு கதாநாயகிகளும் இருக்க, முதலை ஒன்று இவர்களை கடிக்க வருவது போன்று இந்த போஸ்டர் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பயில்வானாக வரும் சுதீப்பயில்வானாக வரும் சுதீப் ஜூன் 28-ல் களவாணி 2 ஜூன் 28-ல் களவாணி 2

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in