Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காப்பான்' காப்பார், சூர்யா ரசிகர்கள் நம்பிக்கை

05 ஜூன், 2019 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Suriya-fans-trust-Kaappaan-movie

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த அரசியல் படமான 'என்ஜிகே' ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது. செல்வராகவன் படமாகவும் இல்லாமல், சூர்யா படமாகவும் இல்லாமல், அரசியல் படமாகவும் இல்லாமல், ஆக்ஷன் படமாகவும் இல்லாமல் ரசிகர்களை மொத்தமாகக் குழப்பியது.

படத்தில் பல ரகசியங்கள் மறைந்துள்ளன, அதை கவனமாகப் பார்க்க வேண்டும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்தார். படத்தைப் பொறுமையாகப் பார்க்க வேண்டும் என தயாரிப்பாளர் பிரபுவும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவை காலம் கடந்தவையாகத்தான் இருந்தன. பட வெளியீட்டிற்கு முன்பு இந்த ரகசியங்களை அவர்கள் சொல்லியிருக்கலாம்.

என்ஜிகேவின் எதிர்பாராத தோல்வி சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அடுத்து சூர்யா நடித்து வெளிவர உள்ள 'காப்பான்' நிச்சயம் சூர்யாவைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் 30ம் தேதி 'காப்பான்' வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிப்புநடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி ... பயில்வானாக வரும் சுதீப் பயில்வானாக வரும் சுதீப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in