இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷ்மிகா, சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் கொலைகாரன். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே சில முறை அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜூன் 5-ந்தேதி வெளியாகயிருப்பதாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் நேற்று ஜூன் 7-ந்தேதி வெளியாகயிருப்பதாக படக்குழு, போஸ்டருடன் கூடிய அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.