Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லவ் மேட்டர்: வைபவி உள்ளே, ஐஸ்வர்யா தத்தா வெளியே

04 ஜூன், 2019 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Love-matter-:-Ishwarya-dutta-out,-Vaibhavi-sandilya-in

எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் லவ் மேட்டர். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் அதுல்யா ரவி நடிப்பதாக தயாரிப்பு தரப்பின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டது.

தற்போது இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வைபவி சாண்டில்யா, சக்கபோடு போடு ராஜா, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்தவர். அவர், நடித்து முடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் இன்னும் வெளிவரவில்லை.

ஹீரோயின் மாற்றம் குறித்து பலவித தகவல்கள் கூறப்படுகிறது. படத் தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது, "நாங்கள் கேட்கும் தேதியில் ஐஸ்வர்யா தத்தா வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அதனால், அவரால் எங்கள் படத்தில் நடிக்க முடியவில்லை. அதே தேதிகளில் வைபவியிடம் தேதிகள் இருந்ததால் நடிக்கிறார். மற்றபடி வேறு காரணம் இல்லை" என்கிறார்கள். என்றாலும் இந்த மாற்றம் குறித்து தயாரிப்பு தரப்பு முறைப்படி அறிவிக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரத்ததானத்தில் சாதனை படைத்தவருக்கு ரஜினி பாராட்டுரத்ததானத்தில் சாதனை படைத்தவருக்கு ... அழகிப் போட்டியை நடத்த விடாமல் செய்து விட்டனர் : மீரா மிதுன் கண்ணீர் அழகிப் போட்டியை நடத்த விடாமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in