Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரத்ததானத்தில் சாதனை படைத்தவருக்கு ரஜினி பாராட்டு

04 ஜூன், 2019 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Rajini-congrats-blood-donor

பிரகாஷ் என்ற மாற்றுத் திறனாளி 100 தடவைக்கு மேல் ரத்ததானம் கொடுத்து சாதனை படைத்துள்ளார். ஒரு மாற்றுத்திறனாளி இந்த அளவிற்கு ரத்ததானம் செய்திருப்பது சாதனையாக கருதப்படுகிறது. அவரை ரஜினி அழைத்து பாராட்டினார். இதுகுறித்து பிரகாஷ் கூறியதாவது:

நான் பிறவியிலேயே கால் ஊனமுற்றவன். ஆனாலும் மனம் தளராதவன். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் சின்ன வயதிலிருந்தே இருந்தது. மாற்றுத் திறனாளியான நான் எந்த வகையில் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை கண்டுபிடித்து ரத்ததானத்தை தேர்வு செய்தேன். இதுவரை 100 முறை ரத்ததானம் செய்திருக்கிறேன். இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து ரத்ததானம் மற்றும் உடல்தான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருக்கிறேன்.

இதற்காக எனக்கு சாதனை சான்றிதழ் வழங்கி உள்ளனர். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அந்த சாதனை சான்றிதழை அவர் கையால் வாங்க விரும்பினேன். இதை அவரது ரசிகர்கள் மன்றம் மூலம் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் என்னை அழைத்து பாராட்டினார். அவர் கையால் அந்த சாதனை சான்றிதழை பெற்றுக் கொண்டேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சந்திரமோகனுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேசிய விருதுநடிகர் சந்திரமோகனுக்கு ... லவ் மேட்டர்: வைபவி உள்ளே, ஐஸ்வர்யா தத்தா வெளியே லவ் மேட்டர்: வைபவி உள்ளே, ஐஸ்வர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raman Ganesan - Madurai,இந்தியா
04 ஜூன், 2019 - 15:42 Report Abuse
Raman Ganesan போனமோ, வேலை பார்த்தோமா, காசு வாங்கினோமோ கைய கட்டுனோமோ
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
04 ஜூன், 2019 - 13:24 Report Abuse
Mirthika Sathiamoorthi இந்த விசிலடுச்சான் குஞ்சுகளோட இம்சை தாங்க முடியல...பேனர் கட்டுனமா, பாலபிஷேகம் பண்ணமா கட்டவுட் வச்சோமான்னு இல்லாம..ரத்ததானம் அது இதுன்னு என்னது சின்னபிள்ளைத்தனமா? .ஐயோ இப்பவே கண்ணைக்கட்டுதே ...இந்தாளு வேற கூப்பிட்டு என்கரேஜ் பன்றாரு முடியலடா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in