Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகிறார் திரிஷா?

02 ஜூன், 2019 - 15:13 IST
எழுத்தின் அளவு:
after-a-long-gap,-trisha-to-join-hands-with-vijay

விஜய் நடித்த சிவகாசி(ஒரு பாடல்), வில்லு படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது மீண்டும் விஜய்யுடன் அவரது 63வது படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், விஜய்யுடன் திருப்பாச்சி, ஆதி, கில்லி படங்களில் நடித்த த்ரிஷாவும், அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்தில் இணையப்போவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றபோதும், விஜய்யின் 64வது படத்தில் திரிஷா முக்கிய நாயகியாகவும், இன்னொரு நாயகியாக ராஷ்மிகாவும் நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
அமலாபால் படத்துக்கு  ஏ சான்றிதழ் கொடுத்த தணிக்கைக்குழுஅமலாபால் படத்துக்கு ஏ சான்றிதழ் ... மீண்டும் சினிமாவில் அடுத்த ரவுண்டை ஆரம்பித்த விஜயலட்சுமி மீண்டும் சினிமாவில் அடுத்த ரவுண்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

Nagarajan L. Royal - chennai,இந்தியா
03 ஜூன், 2019 - 11:13 Report Abuse
Nagarajan L. Royal திருப்பாச்சி நயன்தாரா இல்லை
Rate this:
03 ஜூன், 2019 - 08:00 Report Abuse
Arul Krish thaatha paati
Rate this:
02 ஜூன், 2019 - 15:46 Report Abuse
முருகன் அண்ணா அது த்ரிபாச்சி.
Rate this:
02 ஜூன், 2019 - 15:46 Report Abuse
முருகன் அண்ணா அது த்ரிபாச்சி.
Rate this:
02 ஜூன், 2019 - 15:46 Report Abuse
முருகன் அண்ணா அது த்ரிபாச்சி.
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in