Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

லேடீஸ் ஹாஸ்டலுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா

01 ஜூன், 2019 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Ram-Gopal-Varma-visits-to-Ladies-hostel

சர்ச்சை மன்னன் என பெயர் பெற்றவர் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் இவர் இயக்கிய லட்சுமி என்டிஆர் படம் பல தடைகளைத் தாண்டி ஆந்திராவில் வெளியாகியுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆந்திராவில் சுற்றி வருகிறார் ராம்கோபால் வர்மா. அந்த விதமாக நேற்று திருப்பதியில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் கலந்துகொண்டார் ராம்கோபால் வர்மா.

முன்னதாக திருப்பதியில் உள்ள பெண்கள் விடுதிக்கு ஒரு விசிட் அடித்தார் வர்மா. அங்கே செல்வதற்கு காரணம் அவர் அங்கே கல்லூரியில் படித்த காலத்தில் அது ஆண்கள் விடுதியாக இருந்தது என்றும், அங்கே இரண்டு வருடம் தங்கி படித்ததாகவும், அதனால் பழைய நினைவுகளை அசைபோடும் விதமாக அங்கே சென்றதாகவும் கூறியுள்ளார் வர்மா.

அந்த விடுதியில் தான் தங்கியிருந்த அறைக்குச் சென்ற ராம் கோபால் வர்மா, அங்கு தற்போது தங்கியிருக்கும் பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் “இப்போது இந்த அறைக்கு பெண்கள் ரூம் மேட்டுகளாக இருக்கிறீர்கள்.. நான் இங்கே தங்கி இருந்தபோது ஸ்ரீதேவியின் புகைப்படத்தை மட்டும் இங்கே ஒட்டி வைத்து இருந்தேன்” என அவர்களிடம் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டாராம் வர்மா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
யாத்ரா 2 : ஜெகன்மோகன் ரெட்டி கிரீன் சிக்னல்யாத்ரா 2 : ஜெகன்மோகன் ரெட்டி கிரீன் ... கன்னடத்தில் நுழையும் பிரியா வாரியர் கன்னடத்தில் நுழையும் பிரியா வாரியர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
02 ஜூன், 2019 - 05:10 Report Abuse
Mani . V லூசுப்பய, அந்த ஹாஸ்டலில் தங்கி விட்டு போகாமல் உடனே கிளம்பி விட்டானே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in