Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெட்டி எறியவா முடியும் : விமர்சித்தவருக்கு நடிகை பதிலடி

01 ஜூன், 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Actress-drishya-raghunath-bold-reply-to-her-troller

சமீபகாலமாக நடிகைகள் பலர் தங்களது கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ரசிகர்களின் விருப்பு, வெறுப்பு இரண்டுக்குமே நடிகைகள் ஆளாகி வருகிறார்கள்.

இப்படியான நிலையில், மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள திரிஷ்யா ரகுநாத், நதி ஒன்றில் குளியல் போட்டபடி ஈரமான உடையில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். ரசிகர் ஒருவர், இதுபோன்ற கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு உங்கள் இமேஜை நீங்களே ஏன் கெடுத்துக் கொள்கிறீர்கள். சகோதரனாகத்தான் சொல்கிறேன் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.

இந்த பதிவினால் செம டென்சனாகி விட்டார் திரிஷ்யா ரகுநாத். அதையடுத்து, நான் என் உடம்பை முழுமையாக மூடிக்கொண்டு தான் உள்ளேன். இதுபற்றி ஓப்பனாக சொல்ல வேண்டுமென்றால் எனது மார்பகத்தை மூடியபடிதான் இருக்கிறேன். அதை நான் வெட்டி எறிய முடியாது. உடலில் அது இயற்கையாக அமைந்தது. ஒருபோதும் நான் அதை வெளிக்காட்டவில்லை. முதலில் நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அந்த ரசிகருக்கு காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர் படத்தில் சாய் பல்லவி ?ஆர்ஆர்ஆர் படத்தில் சாய் பல்லவி ? விஜய் - சூர்யா பற்றி சாய்பல்லவி நச் பதில் விஜய் - சூர்யா பற்றி சாய்பல்லவி நச் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Prakash - Chennai,இந்தியா
05 ஜூன், 2019 - 06:35 Report Abuse
Prakash If girls complain, it is because of jealous since they do not not have like that. If guys complain, it is also because of jealous, because their gf or wife does not have like that.
Rate this:
Prakash - Chennai,இந்தியா
05 ஜூன், 2019 - 06:32 Report Abuse
Prakash It grows by nature. Why to cover with dress. Are we closing our hair on head. No.
Rate this:
karutthu - nainital,இந்தியா
04 ஜூன், 2019 - 08:40 Report Abuse
karutthu நமக்கு ஏன் இந்த வம்பு ?சகோதரன் என்பதெல்லாம் எடுபடாது அவர்கள் கவர்ச்சியை அவர்கள் காட்டுகிறார்கள் .அதை பார்த்து ரசியுங்கள் அல்லது பார்க்காதீர்கள் .
Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
03 ஜூன், 2019 - 18:08 Report Abuse
r.sundaram நல்லதை சொன்னால் கசக்கத்தான் செய்யும். அவர் நடிகை. இப்படியும் நடிக்க நான் தயார் என்று விளம்பரம் செய்கிறார். அதை அந்த ரசிகர் குறை சொன்னால் கோபம் வருவது இயற்க்கை.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
03 ஜூன், 2019 - 17:28 Report Abuse
Endrum Indian சகோதரனாக சொல்கின்றேன் என்று சொல்லும் போது அறிவற்றுப்போய் இப்படி த்ரிஷ்யா ஊளையிடுவது அவள் அறிவின் முதிர்ச்சியின்மையை / அகங்காரத்தை தான் காட்டுகின்றது.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in