Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கென்னடி கிளப்பை வாங்கியது ஜீ தமிழ்

01 ஜூன், 2019 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Zee-Tamil-bought-Kennedy-Club-rights

சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் கென்னடி கிளப். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் அவரே தயாரித்துள்ளார். இதில் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி காயத்ரி, சவுந்தர்யா, ஸ்மிருதி, அறிமுக நடிகைகள் நீது, மீனாட்சி, சவுமியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசை அமைத்துள்ளார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இது பெண்கள் கபடி போட்டியை மையமாக கொண்டு தயாராகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நிஜமாகவே கபடி போட்டிகளை நடத்தி படம் பிடித்துள்ளனர். நடிகைகளுடன் நிஜ கபடி வீராங்கணைகளும் நடித்துள்ளனர்.

சுசீந்திரன் இயக்கத்திலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாரான படம். தற்போது இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை கணிசமான தொகை கொடுத்து ஜீ தமிழ் சேனல் வாங்கியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிண்ட்ரெல்லா ஹாலிவுட் பட தழுவல் அல்ல: இயக்குனர் விளக்கம்சிண்ட்ரெல்லா ஹாலிவுட் பட தழுவல் ... நேசமணி பனியன்களுக்கு டிமாண்ட் நேசமணி பனியன்களுக்கு டிமாண்ட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in