Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா

30 மே, 2019 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Rashmika-mandanna-hiked-her-salaray

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, அவர், அதே விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் ரிலீசாக இருக்கிறது.

இதற்கிடையில், ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதே நேரம், விஜய்யின் 64 படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி பட வாய்ப்புகள் குவிவதால் தன்னுடைய சம்பளத்தை திடுமென அவர் உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை, ஒரு படத்தில் நடிக்க ரூபாய் நாற்பது லட்சம் வாங்கிக் கொண்டிருந்தவர், சட்டென எண்பது லட்சமாக்கி விட்டாராம். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விளம்பரத்தில் நடிக்க மறுத்தது ஏன்?: சாய் பல்லவிவிளம்பரத்தில் நடிக்க மறுத்தது ஏன்?: ... சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் கட்-அவுட் சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in