Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவாவுக்கு வில்லனாக மீண்டும் தமிழுக்கு வந்த நவ்தீப்

28 மே, 2019 - 18:11 IST
எழுத்தின் அளவு:
Navdeep-backs-to-tamil-cinema

தமிழில் ஜெய்ராம் என்கிற படத்தில் அறிமுகமானாலும் விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் நடித்த, அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவின் தம்பியாக நடித்து பிரபலமானவர் நடிகர் நவ்தீப். அதன்பிறகு சின்ன சின்ன படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த அவர், அஜித் நடித்த ஏகன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். அதையடுத்து ஏவிஎம்மின் தயாரிப்பான 'அஆஇஈ' என்கிற படத்தில் நடித்ததோடு தமிழ் திரையுலகில் இருந்து விடைபெற்றுக் கொண்டு தெலுங்கு திரையுலகில் ஒதுங்கினார்.

இடையில் கடந்த 2015ல் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் தலைகாட்டியதோடு சரி.. இந்த நிலையில் ஜீவா நடிக்கும் 'சீறு' என்கிற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் நவ்தீப். றெக்க திரைப்படத்தை இயக்கிய ரத்தின சிவா, இந்த படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஜீவா நவ்தீப் இருவரும் ஆக்ரோசமாக மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமலை பாராட்டிய ரஜினிகமலை பாராட்டிய ரஜினி 'என்ஜிகே' - முன்பதிவு ஆரம்பம் 'என்ஜிகே' - முன்பதிவு ஆரம்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in