Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலிக்கு பரிசுகளைக் குவித்த நடிகர் சஞ்சீவி

28 மே, 2019 - 16:44 IST
எழுத்தின் அளவு:
Sanjeev-gave-much-more-gifts-to-Aalya-Manasha

விஜய் டி.வி.,யின் ராஜா ராணி தொடரில் நடித்த காதல் ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ். இவர்கள் இருவரும் ரீல் ஜோடியாக இருந்தவர்கள் நிஜத்திலும் காதல் ஜோடிகளாகி, ரியல் ஜோடிகளாகி இருக்கின்றனர். இருவரும் காதலிப்பது தெரிந்தது, விஜய் டி.வி., நிறுவனத்திலேயே இருவருக்கு திருமண நிச்சயதார்த்தமும் செய்து வைத்தனர்.

இருவரும் வெளியில் தொடர்ந்து ஜோடியாக சுற்றி வருகின்றனர். அதை படமாகவும் எடுத்து வந்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். இந்நிலையில், தன்னுடைய காதலியின் 25வது பிறந்த நாளை மிகச் சிறப்பாக ஒரு ஸ்டார் ஓட்டலில் வைத்து கொண்டாடப் போவதாக, தகவல் வெளியிட்ட நடிகர் சஞ்சீவ், அது தொடர்பான வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது, தன்னுடைய ஆசைக் காதலியின் பிறந்த நாளுக்கு 24 வகையான பரிசுகளை வழங்கியதாகவும் சஞ்சீவி கூறியிருக்கிறார்.

பிறந்த நாளுக்கே இத்தனை விதமான பரிசுகள் என்றால், திருமணத்துக்கு இன்னும் கூடுதலாக பரிசளிப்பீர்களா என ரசிகர்கள், சஞ்சீவியிடம் கேட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திடீர் சந்திப்பு - ரஜினி படத்தை இயக்கும் சிவா.?திடீர் சந்திப்பு - ரஜினி படத்தை ... ஆர்யா - சாயிஷா ஜோடி : ஐரோப்பாவுக்கு செல்வது ஏன்? ஆர்யா - சாயிஷா ஜோடி : ஐரோப்பாவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in