Advertisement

சிறப்புச்செய்திகள்

'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாராள பிரபு'

28 மே, 2019 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Harish-Kalyans-next-movie

'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலருக்கும் தெரிந்த ஒரு நடிகராக மாறியவர் ஹரிஷ் கல்யாண். அதன்பின் அவர் நடித்து வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' வெற்றிப் படமாக அமைந்தது. அவர் நடித்து மார்ச் மாதம் வெளிவந்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படமும் சுமாராக ஓடியது.

தற்போது 'தனுசு ராசி நேயர்களே, கசட தபற' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஹரிஷ். அடுத்து ஹிந்தியில் வெளிவந்த 'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்கப் போகிறார். அந்தப் படத்திற்கு 'தாராள பிரபு' எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம்.

2012ல் வெளிவந்த 'விக்கி டோனர்' படம் ஒரு அடல்ட் காமெடி மாதிரியான படம். விந்தணுவை தானமாகக் கொடுக்கும் ஒரு இளைஞன், அவனுடைய காதல், அதன் பின் வரும் பிரச்சினைகள் என கலகலப்பாக நகரும் படம்.

இந்தப் படத்தை கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்க உள்ளார். இவர் தெலுங்கில் 'யுத்தம் சரணம்' என்ற படத்தை இயக்கியவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாயகியைத் தேர்வு செய்த ராஜமவுலிநாயகியைத் தேர்வு செய்த ராஜமவுலி 96 ரீமேக் : சமந்தாவிற்கு ஏற்பட்ட அச்சம் 96 ரீமேக் : சமந்தாவிற்கு ஏற்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in