Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனோரமா பெயரில் விருது : குடும்பத்தினர் கோரிக்கை

28 மே, 2019 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Family-members-demad-Award-in-the-name-of-Actress-Manorama

மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் 82வது பிறந்தநாள் விழா, சென்னை ரஷ்யன் கல்சுரல் அகடாமியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டார். நடிகை எஸ்.என்.பார்வதி, ஸ்ரீகவி, எஸ்.சந்திரமௌலி, ஸ்ரீனிவாசன் கண்ணதாசன், மெய் ரூஸ்வெல்ட் ஆகியோர் பேசினார்கள்.

மனோரமாவின் மகன் பூபதி, மருமகள் தனலட்சுமி மற்றும் மனோரமாவின் பேரன் பேத்திகள் அனைவரும் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று, நன்றி கூறினார்கள்.

விழாக்குழுவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் "மனோரமாவின் பெயரில் தமிழக அரசு விருது ஒன்றினை ஏற்படுத்தி சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களுக்கு வழங்க முன் வரவேண்டும். சென்னையில் பிரதான சாலைக்கு மனோரமாவின் பெயரை வைக்க வேண்டும். அவருடைய திருஉருவச் சிலை ஒன்றினை அரசு நிறுவ வேண்டும்" என்ற 3 கோரிக்கைகளை வேண்டுகோளாக முன் வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை தொழிலதிபர் நல்லி குப்புசாமியும், கே.பாக்யராஜும் வலியுறுதிப் பேசினார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
10 ஆண்டுகளுக்கு தரமான படங்களில் நடிப்பேன்: எஸ்.ஜே.சூர்யா10 ஆண்டுகளுக்கு தரமான படங்களில் ... 25வது படத்தில் பாலிவுட் வில்லனோடு மோதும் ஜெயம்ரவி 25வது படத்தில் பாலிவுட் வில்லனோடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
28 மே, 2019 - 19:23 Report Abuse
Vasudevan Srinivasan ஒரு சிவாஜிகணேசன்தான் ஒரு எம்ஜியார்தான் அந்த வரிசையில் ஒரு மனோரமாத்தான்.. மனோரமா அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை நியாயமாக பார்த்தால் நடிகர் சங்கம் வைத்திருக்கவேண்டும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in