Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷாவுக்குத் திருமணம்.?

28 மே, 2019 - 10:22 IST
எழுத்தின் அளவு:
Wedding-bell-for-Trisha.?

தமிழ் சினிமாவில் '96' படம் மூலம் மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளவர் நடிகை த்ரிஷா. அவர், நடித்து அடுத்து வெளிவந்த 'பேட்ட' படமும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது 'ராங்கி, பரமபதம் விளையாட்டு' மற்றும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு , “சிங்கிள், ஆனால் தேர்வு செய்துவிட்டேன்' என்றும், 'தேவைப்படும் போது செய்யுங்கள், தேவைப்படாத போது வேண்டாம்' என்றும் பதிலளித்திருந்தார்.

இதனால், த்ரிஷா அவருடைய திருமணத்திற்காக யாரையோ தேர்வு செய்துவிட்டார் என்று தகவல் பரவி வருகிறது. த்ரிஷாவும் 35 வயதைக் கடந்துவிட்டார். 2015ல் அவருக்கும், தொழிலதிபரான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் திருமணம் கைவிடப்பட்டது.

தற்போது சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, ரசிகர்களுக்கு அளித்த பதில் மூலம் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கோமாளி - ஜெயம் ரவியை கலாய்த்த ஜெனிலியாகோமாளி - ஜெயம் ரவியை கலாய்த்த ... 'சாஹோ'-விலிருந்து விலகிய இசையமைப்பாளர்கள் 'சாஹோ'-விலிருந்து விலகிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30 மே, 2019 - 04:00 Report Abuse
J.V. Iyer என்றும் பதினாறு த்ரிஷாவுக்கு திருமணமா? நம்ப முடியவில்லை.
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28 மே, 2019 - 13:38 Report Abuse
ஆரூர் ரங் தேவைப்படும்போது செய்யுங்கள். தேவைப்படாதபோது வேண்டாம் ? இதுக்கு என்ன அர்த்தம்? ஏதோ கெட்டவாடை அடிக்கிறதே
Rate this:
pdeep -  ( Posted via: Dinamalar Android App )
28 மே, 2019 - 12:11 Report Abuse
pdeep தலைவி Plz act in movies after marriage too. yo r so cute
Rate this:
28 மே, 2019 - 11:46 Report Abuse
கதை சொல்லி அதுதான் சார்மியை திருமணம் செய்து கொள்ள அன்றே உறுதி சொல்லிவிட்டதாக ட்வீட்டினாரே
Rate this:
Guru - Singapore,சிங்கப்பூர்
28 மே, 2019 - 10:33 Report Abuse
Guru ஸ்ட்ரெயிட்ட அறுபதாம் கல்யாணம் தான் :-)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in