Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா சாய் பல்லவி ?

27 மே, 2019 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Did-Sai-Pallavi-got-first-success-in-Tamil

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி மலையாளத்தில் 2015ல் வெளிவந்த 'பிரேமம்' படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்தியத் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். அடுத்து தெலுங்கில் அறிமுகமாகி அங்கு தன் முதல் படமான 'பிடா' படத்திலேயே வெற்றியைப் பதித்தார்.

தமிழில் கடந்த வருடம்தான் 'தியா' படம் மூலம் அறிமுகமானார். அறிமுகப்படமே அவருக்கு தோல்விப் படமாக அமைந்தது. அடுத்து தனுஷ் ஜோடியாக 'மாரி 2' படத்தில் நடித்தார். படம் வெற்றி பெறவில்லை என்றாலும் தன் நடிப்பின் மூலமும் 'ரௌடி பேபி' பாடல் மூலமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் பாடல் மட்டுமே யு டியூபில் 50 கோடி பார்வைகளைத் தொட உள்ளது.

சாய் பல்லவி அடுத்து நாயகியாக நடித்துள்ள 'என்ஜிகே' படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தன் முதலிரண்டு படங்களில் வெற்றியை ருசிக்காத சாய் பல்லவி இந்த 'என்ஜிகே' படத்திலாவது வெற்றியை ருசிப்பாரா என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
குஷ்பு - காயத்ரி ரகுராம் டுவிட்டர் சண்டைகுஷ்பு - காயத்ரி ரகுராம் டுவிட்டர் ... ஆட்டோ டிரைவர்களுக்கு விருந்தளித்த விஜய் ஆட்டோ டிரைவர்களுக்கு விருந்தளித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01 ஜூன், 2019 - 14:10 Report Abuse
J.V. Iyer படம் கண்றாவி என்று கேள்விப்பட்டேன். பாவம் பல்லவி. இனி அனுபல்லவி, சரணம் தான்.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
28 மே, 2019 - 18:30 Report Abuse
Sathish பருக்களோடும் பக்கத்துவீட்டு பெண் போலவும் இருந்தால் தமிழ்நாட்டில் பிரபலமாக முடியாது. இங்கே தோற்றமும் உடல் சரக்கும் தான் முதல். திறமையெலாம் ரெண்டாவது தான். உதாரணம் இருட்டு அறையில் முரட்டு குத்து பிரபலம் யாஷிகா ஆனந்த். ஆனால் மலையாளிகள் அப்படியல்ல, திறமை இருந்தால் மட்டுமே கேரளாவில் ஜெயிக்க முடியும். தோற்றம் இரண்டாம் பட்சமே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in