Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ்

26 மே, 2019 - 13:38 IST
எழுத்தின் அளவு:
lawrence-rejoins-in-kanchana-hindi-remake

தமிழில் தான் இயக்கி நடித்த காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்சய்குமாரை வைத்து இயக்கி வந்தார் ராகவா லாரன்ஸ். அந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என்று டைட்டீல் வைத்திருந்தார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் அதையடுத்து லக்ஷ்மி பாம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனக்கு உரிய மரியாதை தரவில்லை. படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டதுகூட எனக்கு தெரியாது. அதனால் சுயமரியாதையை இழந்து அந்த படத்தை நான் இயக்கப்போவதில்லை. படத்தில் இருந்து வெளியேறப் போகிறேன் என்று தகவல் வெளியிட்டிருந்தார் லாரன்ஸ்.


ஆனால் அதையடுத்து லக்ஷ்மி பாம் படத்தின் தயாரிப்பாளர் சென்னை வந்து ராகவா லாரன்சை பட வேலைகளை தொடர அழைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே இருந்த மனக்கசப்பு மறைந்து விட்டதாக தெரிகிறது. அதனால் தற்போது மீண்டும் லக்ஷ்மி பாம் படத்தில் தான் இணைந்து வேலை செய்யப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்விஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி ... பிரபுதேவா-தமன்னாவின் காமோஷி பின்வாங்கியது பிரபுதேவா-தமன்னாவின் காமோஷி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in