Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்

26 மே, 2019 - 13:17 IST
எழுத்தின் அளவு:
bjp-workers-send-saffaron-doty-to-s.a.chandrasekar

பிரதமர் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தேர்தலை சந்திக்கும்போது பல சினிமா பிரபலங்களிடமும் ஆதரவு திரட்டினார். அப்போது சென்னை வந்திருந்த அவர் நடிகர் விஜய்யையும் சந்தித்தார்.

ஆனால் அதையடுத்து மெர்சல் படத்தில் பிஜேபியை விமர்சித்திருந்ததால் தமிழக பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு விஜய் ஒரு கிறிஸ்தவர் அதனால்தான் பாஜகவின் திட்டங்களை எதிர்க்கிறார் என்று சொன்னார் பாஜகவின் எச்.ராஜா. விஜய்யின் வோட்டர் ஐடி கார்டில் ஜோசப் விஜய் என்று பெயர் இடம் பெற்றுள்ளதை ஐடி கார்டுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மேடையில், மீண் டும் மக்கள் பிஜேபிக்கு ஆதரவளித்தால் அனைவருமே காவி வேட்டி கட்டிக்கொண்டு அலைய வேண்டியதான் என்று விஜய்யின் தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.


இந்நிலையில் தற்போது பிஜேபியே மீண்டும் ஆட்சியில் அமரப்போகிறது. இதையடுத்து விஜய்யின் தந்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட பாஜக இளைஞரணியினர் அவருக்கு பார்சலில் காவி வேஷ்டி அனுப்பியுள்ளனர். அதோடு இப்படி அவருக்கு காவி வேஷ்டி அனுப்புவது தொடரும். அவர் வாழ்க்கை முழுவதும் காவி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அந்த பார்சலில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்களாம்.


Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
35 நாளில் முடிந்த கன்னி மாடம்35 நாளில் முடிந்த கன்னி மாடம் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28 மே, 2019 - 13:13 Report Abuse
Natarajan Ramanathan ஒரு ஆண் காவி வேட்டி கட்டினால் நல்ல மரியாதை ஏற்படும். ஆனால் .......
Rate this:
28 மே, 2019 - 06:58 Report Abuse
ஸ்ரீனிவாசன் இன்னா செய்த்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்.அவர் விரும்பும் உடை அனுப்பலாமே. மனம் திருந்த வாய்ப்பு உண்டு
Rate this:
s t rajan - chennai,இந்தியா
27 மே, 2019 - 17:56 Report Abuse
s t rajan இவர் ஏன் இன்னும் சந்திரசேகருன்னும் இவர் பையன் விஜய் என்றும் ஹிந்து பேரை வச்சிகிட்டு ஏமாத்திகிட்டு இருக்காங்க. இவங்க க்ருத்துவ பேர்ல உலவினா போனியாக மாட்டாங்களோ ? எல்லாம் எந்த நடிப்பே வராத ஜோசப்புக்குத் தான் வெளிச்சம்.
Rate this:
NO-ONE -  ( Posted via: Dinamalar Android App )
27 மே, 2019 - 10:25 Report Abuse
NO-ONE இங்கு கருத்து பதிவிடுபவர்கள் வோட்டு போட்டுருந்தாகூட பிஜேபி ஒரு தொகுதியிலாவது ஜெயித்திருக்கும். பாவம்.
Rate this:
Parusuram Parivar - Chennai,இந்தியா
27 மே, 2019 - 10:16 Report Abuse
Parusuram Parivar பாவாடை பார்ட்டி வந்து குதிக்குமே, ஒண்ணுத்தையும் காணும்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in