Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா

26 மே, 2019 - 12:18 IST
எழுத்தின் அளவு:
dont-use-scenes-who-was-directed-by-me,-says-director-bala

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார்கள். இதில் விக்ரமின் மகன் துருவ் நடித்தார். பாலா இயக்கினார். பாலா இயக்கத்தில் படம் உருவானது விக்ரமிற்கும், தயாரிப்பாளருக்கும் திருப்தி அளிக்கவில்லை. இதனால் பாலா இயக்கிய படத்தை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு ஆதித்யா வர்மா என்ற பெயரில் படத்தை புதிதாக உருவாக்கினார்கள்.

அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கிரிசாய்யா இயக்கினார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்தார், ரதன் இசை அமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது. வருகிற ஜூலை மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் பாடல்கள் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில் பாலா விக்ரமிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும்,விக்ரமும், பாலாவும் நிரந்தரமா பிரிந்து விட்டார்கள் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் இல்லையாம். இயக்குனர் பாலா ஆதித்யா வர்மா தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு மெயில் அனுப்பி உள்ளார். அந்த மெயிலில் ஆதித்ய வர்மா படத்தின் நான் இயக்கிய எந்த ஒரு காட்சியையும் பயன்படுத்தக்கூடாது. என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்புதிருமணம் செய்யும் திட்டம் இல்லை: ... 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே 4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

26 மே, 2019 - 12:43 Report Abuse
Muruga Pandian சரியான முடிவு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in