Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு

26 மே, 2019 - 12:13 IST
எழுத்தின் அளவு:
no-idea-about-marriage-says-simbu

நடிகர் சிம்பு விரைவில் தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தது. இதனை மறுத்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் திருமணம் குறித்த சில வதந்திகள் என் காதுகளுக்கு வருகிறது. நான் தெளிவுபட கூற விரும்புகிறேன், அந்தமாதிரி திட்டங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை, இது குறித்து ஏதேனும் முடிவோ, சம்மதமோ இருந்தால் அதனை நான் குறித்த நேரத்தில் குறித்த வழிமுறையில் தெரிவிப்பேன்.


தொழில் ரீதியாகவும் சில படங்களுடன் என்னைத் தொடர்பு படுத்தி நிறைய வதந்திகள் வருவதை அறிகிறேன். ஒரு நடிகராக சிலபல வலியுறுத்தும் சூழ்நிலைகளின் அழுத்தத்தில் சில தயாரிப்பாளர்களை நான் கேஷுவலாகச் சந்திக்கும் அவசியம் ஏற்பட்டது. அதனால் நான் பட வாய்ப்புக்காக பார்த்தேன் என்று பொருளல்ல. இந்தச் சந்திப்புகளையெல்லாம் எதிர்காலப் படங்கள் என்று வதந்திகள் பெரிய அளவில் புழங்கி ஏதோ அறிவிக்கப்பட்ட படங்களாகவே செய்திகள் வெளிவருகின்றன.


இது போன்று கேள்விப்பட்டதையெல்லாம் செய்தியாக நம்புவது தொழிற்துறையையும் என் ரசிகர்களையும் தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் வதந்திகளை உண்மையென நம்பி அது நடக்காது போகும் போது ரசிகர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைகின்றனர். ஆகவே அப்படி படங்கள் ஏதாவது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன் என்றால் அதை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும் என்பதை ஒருநடிகராக இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.


இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா?தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு ... நான் எடுத்த காட்சிகளை பயன்படுத்தக்கூடாது: பாலா நான் எடுத்த காட்சிகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

rm -  ( Posted via: Dinamalar Android App )
27 மே, 2019 - 11:25 Report Abuse
rm People bringing Popes name in Simbu marriage.Can you prove that?Unnecessarily emotional reaction among people in the name of religion is not good for societyspeace.
Rate this:
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
27 மே, 2019 - 08:15 Report Abuse
துயில் விரும்பி ப்ளீஸ் நீங்க குடும்பத்தோட எங்கேயாவது போயிடுங்க. உங்களால காற்று தண்ணீர் ஒலி மாசுறுதல் சமுதாயம் எல்லாம் வாழ தகுதி இல்லாத ஊராக நாடாக மாற வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27 மே, 2019 - 08:08 Report Abuse
Mani . V ஆமா, வாழ்க்கை முழுவதும் ஒரே வீட்டு சாப்பாட்டையா சாப்பிட முடியும்? தினம், தினம் ஒவ்வொரு ஹோட்டலாக சென்று சாப்பிடுவது மாதிரி வருமா?
Rate this:
RR Iyengar - Bangalore,இந்தியா
27 மே, 2019 - 08:05 Report Abuse
RR Iyengar ஐம்பது கோடி ஓவாவுக்கு வாடிகன் அடிமையா மாறினதுக்கு காம மல ஹாசன், சைமன் செபாஸ்டியன், டேனியல் காந்தி, விக்டர் ஜேம்ஸ் (வைரசுமுத்து), பாரதிராஜா, விஜய்சேதுபதி, சோசப்பு விஜய், அவங்கொப்பன் சேனாபதி ஆல்பர்ட் சந்திரசேகரன் மாதிரி ஹிந்து தர்மத்தை பழிச்சதுக்கு அப்புறமா ஒரு பொண்ண பாத்து கட்டிவெக்கிறேன் னு போப் சொன்னானா
Rate this:
Mani -  ( Posted via: Dinamalar Android App )
27 மே, 2019 - 05:07 Report Abuse
Mani Idhu vera onnu appappa ......
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in