Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா?

26 மே, 2019 - 12:03 IST
எழுத்தின் அளவு:
did-producing-movie-supporting-sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் அவருக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இப்படி ஒரு சூழ்நிலை உருவானபோது அவர் தயாரித்த படமான கனா அவரது இமேஜை காப்பாற்றியதோடு, பொருளாதார சிக்கலில் இருந்தும் விடுவித்தது.

தற்போது அவர் தயாரித்துள்ள 2வது படமாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. வருகிற ஜூன் 14ந் தேதி வெளிவருவதாக அறிவிப்பப்பட்டுள்ளது.


இந்தப் படத்தை இணைய தளத்தில் பிரபலமான பிளாக் சிப் என்ற யூ டியூப் சேனல் டீம் உருவாக்கியுள்ளது. இதில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ராஜ் ஹீரோவாகவும், ஷிரினி காஞ்சனவாலா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர விக்னேஷ்காந்த, மயில்சாமி, ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.


முழுநீள காமெடி படமாக உருவாகி உள்ளது. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி உள்ளார். சபிர் இசை அமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவகார்த்திகேயனை கனா படம் காப்பாற்றியதைப்போல நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் காப்பாற்றுமா என்பது ரிலீசுக்கு பிறகு தெரியும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் ... திருமணம் செய்யும் திட்டம் இல்லை: சிம்பு திருமணம் செய்யும் திட்டம் இல்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in