Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானது நீயா 2

26 மே, 2019 - 11:40 IST
எழுத்தின் அளவு:
neeya-2-leaked-online-before-movie-release

ஜெய், லட்சுமிராய், கேத்ரின் தெரசா, வரலட்சுமி நடித்துள்ள படம் நீயா 2. நேற்று முன்தினம் வெளியானது. எல்.சுரேஷ் இயக்கி உள்ளார். ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயா£ரித்துள்ளார்.

கடந்த 24ந் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 250 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. படம் திரையிடப்படுவதற்கு முன்பே அதாவது 23ந் தேதி இரவே படம் இணைய தளத்தில் லீக் ஆனது. அதனை பலரும் தங்கள் பேஸ்புக்கில் வெளியிட்டனர். முதல் காட்சி திரையிடப்படுவதற்கு முன்பே ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படத்தை பார்த்த விட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


புதிய படங்கள் இணைய தளங்களில் வெளியாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீசுக்கு முன்பே ஒரு படம் வெளியாகி இருப்பது. தமிழ் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா?ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... ... தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா? தயாரித்த படம் சிவகார்த்திகேயனுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in