Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு

26 மே, 2019 - 10:22 IST
எழுத்தின் அளவு:
tamanna-says-yes-to-perform-in-single-song

ஒரு பாடலுக்கு நடனம் என்றாலும் பரவாயில்லை; படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், நாம் பட உலகில் தொடர்ந்து இருப்போம் என கூறும் நடிகைகளில், தமன்னாவும் ஒருவராக மாறி இருக்கிறார்.

சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில், அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் மட்டுமே தமன்னா தோன்றுவார் என கூறப்படுகிறது.


படத்தில் கவர்ச்சியான பாடலாக இது உருவாகிறது. இதில்தான் தமன்னா படு கிளாமராக நடிக்க முடிவு செய்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல்மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் பவன் கல்யாண் மோசடிக்காரர்: ஸ்ரீ ரெட்டி பவன் கல்யாண் மோசடிக்காரர்: ஸ்ரீ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in